கௌரவ அமைச்சர்

கௌரவ திருமதி. அனந்தி சசிதரன்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு.

தொ.பே.: 021 221 1267 

கைத்தெலைபேசி:
077 744 7288

 மின்னஞ்சல்: ministerwomenaffair.np@gmail.com

 


செயலாளர்

திரு. ஆர்.வரதீஸ்வரன்
செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

மகளிர் விவகார அமைச்சின் முதலாவது ஆலோசனைக் குழுக் கூட்டம் - 2018

மகளிர் விவகார அமைச்சின் 1வது ஆலோசனைக் குழுக் கூட்டம் 2018.02.06 அன்று காலை 10.00 மணிக்கு கௌரவ அமைச்சர் தலைமையில் அமைச்சர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இக் கூட்டத்திற்கு அனைத்து கௌரவ மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அமைச்சின் கீழ் உள்ள அனைத்துத் திணைக்களத் தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது.