செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

கிராம மட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து மாதர் சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கலந்துரையாடல்

வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுப்பது குறித்து வலி மேற்கு சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் செயற்பட்டு வரும் மாதர் கிராமிய அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், கிராம அபிவிருத்;தி உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிற்துறைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் 2018.02.15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு வலி. மேற்கு சங்கானை பிரதேச சபை மண்டபத்தில் இக் கலந்துரையாடலானது நடைபெற்றது.