செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

பெண்கள் பணியகத்தினருடன் கௌரவ வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் சந்திப்பு

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகளை ஆக்க பூர்வமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக மத்திய மகளிர் விவகார அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் பெண்கள் பணியகத்தினருடனான கலந்துரையாடல் கௌரவ வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தலைமையில் 2018.02.15 ஆம் திகதியன்று காலை 10.00 மணிக்கு கௌரவ அமைச்சர் அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்றது.

 

இக் கலந்துரையாடலில் பெண்கள் பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் சீதா கருணாரட்ண தலைமையில் வட மாகாணத்தில் கடமையாற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்