ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடக்கில் இராணுவ இடமாற்றங்கள் தொடர்பான மக்களின் கோரிக்கை

வடமாகாண சிவில் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் ஊழியர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு வந்து ஆளுநர் கௌரவ ரெஜிநோல்ட் குரே அவர்களை சந்தித்து விசேட கோரிக்கையினை முன்வைத்தனர். வட மாகாணத்தில் சிவில் பாதுகாப்பு படையில் கடமையாற்றி தமக்கு பயிற்சிகளை வழங்கும் இலங்கை இராணுவத்தின் உத்தியோகத்தர்களின் இடமாற்றங்களை தமது பயிற்சி காலம் முடிவடையும் வரை காலம் தாழ்த்துமாறு கேட்டுள்ளனர்.

 வட மாகாணத்திலிருந்து சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு தற்போது பயிற்சி பெற்ற சிவில் பாதுகாப்பு பணியாளர்களை அரச நிறுவனங்களின் பாதுகாப்பு கடமைகளுக்கு உள்வாங்கப்பட்டு தற்போது இந் நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பாக தமது முழு பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.

தற்போது இவர்கள் வடக்கின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் பெரிதும் தமது பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் சமாதான பாலம் ஒன்றை உருவாக்க முடியும். 

யுத்தம் காரணமாக உளப் பாதிப்பிற்குள்ளான மக்களை அப்பாதிப்பிலிருந்து விடுவித்து அம்மக்களை சமூகத்திற்கு சிறந்த பிரஜைகளாக மாற்றுவதற்கு இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளை மக்கள் வரவேற்பதோடு இன மத வேறுபாடின்றி  தம்மை நல்வழிப்படுத்தும் இலங்கை இராணுவத்திற்காக அம்மக்கள் எந்நேரத்திலும் முன்வருவதாக கூறுகின்றனர்.

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb