ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

நெல்சன் மண்டேலாவுக்கு யாழ்ப்பாணத்தில் சிலை

தென்னாபிரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரொபினா பி மாக்ஸ் அவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

 

இச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள்> மத நல்லிணக்கத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.. அத்துடன் தென்னாபிரிக்காவின் அரச தலைவர்  நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலை ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநரிடம் ரொபினா பி மாக்ஸ் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்சன் மண்டேலா என்பவர் அமைதிக்கான அடையாளமாக உலக மக்களால் பார்க்கப்படுகிறார். எனவே நாட்டின் சகல மக்களும் அதனை ஏற்றுக் கொள்வரெனவும் ரொபினா பி மாக்ஸ் அவர்கள் குறிப்பிட்டார். 

இலங்கையில் வாழும் சகல இனத்தவர்களையும் பிரநிதித்துவபடுத்தும் வகையில் தூதுக்குழுவொன்றைத் தமது நாட்டுக்குப் பயணம் செய்து தமது நாட்டு மக்களது வாழ்க்கை முறைகளைக் கண்டறிந்து அவற்றிலுள்ள சமாதானத்தின் செய்தியை இலங்கை மக்களுக்கு எடுத்து வருமாறும் ரொபினா பி மாக்ஸ் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.  

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb