கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

பதில் முதலமைச்சராக கந்தையா சர்வேஸ்வரன் நியமனம்

வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன்  பதில் முதலமைச்சராக வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இச்சத்தியப்பிரமாண நிகழ்வு 11 ஏப்பிரல் 2018 அன்று பத்திரமுல்லவிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

வட மாகாண முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் ஒன்றில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை