ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

ஆளுநரின் சிங்கள தமிழ் புதுவருடப்பிறப்பு வாழ்த்துச் செய்தி

மற்றுமொரு சிங்கள தமிழ் புதுவருடப்பிறப்பு வருகைதந்துள்ளது

புலரும் புதிய சிங்கள தமிழ் புதுவருடப்பிறப்பு இலங்கையர் அனைவருக்கும் அதிக மகிழ்ச்சியையும் செழிப்பையும் வழங்கும்.

சிங்கள மற்றும் தமிழ் சமூகத்தினர் இணைந்து சிங்கள தழிழ் புதுவருடப்பிறப்பினை கொண்டாடுகின்றனர். இரு இனங்களுக்கும் இடையில் ஒற்றுமையை வளர்க்கும் முக்கிய பண்டிகையாக சிங்கள தமிழ் புதுவருடப்பிறப்பு விளங்குகின்றது. அத்துடன் சமாதானம் தொடர்பான புதிய எதிர்பார்ப்புகளை இப்பண்டிகை ஏற்படுத்துகின்றது.

 இலங்கையில் தெற்கு மக்களும் வடக்கு மக்களும் ஒரே சுப நேரத்தில் நற்கருமங்களை ஆற்ற தொடங்கும் ஒரேயொரு பண்டிகையும் இதுவாகும்.

எமது இளஞ்சமூகத்தினர் எமது கலாச்சார விழுமியங்களை பயின்றுகொள்ள இப்பண்டிகை வழிவகுக்கின்றது.

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நம் நாடு சமாதானத்தையும் செழுமையையும் நோக்கி செல்கின்றது.

இப்பண்டிகை நாட்டின் நல்லிணக்கத்தினை மேம்படுத்த மேலும் ஒரு படிக்கல்லாக விளங்குகின்றது.

இந்நேரத்தில் வட மாகாண மக்களுக்கு எனது புதுவருட வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். 

புதிய உறுதிமொழிகளை எடுத்து வாழ்வை முழுமைப்படுத்த புதுவருடம் உங்களுக்காக காத்துள்ளது. 

இப்புத்தாண்டை உங்கள் பெற்றோர், நண்பர்கள் மற்றும் பாசத்திற்குரியோருடன் இணைந்து கொண்டாட எனது வாழ்த்துக்கள்.

 

இனிய சிங்கள தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் 

 

றெஜிநோல்ட் குரே,

ஆளுநர் வட மாகாணம். 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb