செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கென புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் 22 பெப்ரவரி 2018 அன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர். 

இக்கட்டடமானது எய்ட்ஸ், காசநோய், மலேரியா நோய்கட்கு எதிரான உலக நிதியமான GFATM நிதியத்தின் கீழ் ரூபா.26 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500