கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வட மாகாண கல்வி, விவசாய அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் 

வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார  அமைச்சு மற்றும் விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

 

கல்வி அமைச்சின் செயலாளராக சிவலிங்கம் சத்தியசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.  விவசாய அமைச்சின் செயலாளராக கந்தையா  தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர்களுக்கான நியமனக்கடிதங்களை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே  வழங்கினார்.  இந் நிகழ்வு 05 மே 2018 அன்று  யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உதவிச் செயலாளர் ஜே.எக்ஸ் செல்வநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை