கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

9வது போர் வீரர் தினம் யாழ்ப்பாணம் பலாலியில் கொண்டாடப்பட்டது.

9வது போர் வீரர் தினம் 04 மே 2018  ஆம் திகதி யாழ்ப்பாணம் பலாலியில் நடைபெற்றது. இராணுவ வீரர்களை நினைவுகூறும் இவ் நிகழ்வு வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது.

ரணவிரு அதிகார சபையின் தலைவர் அனோமா பொன்சேகா அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆளுநரின் தலைமையில் நடாத்தப்பட்ட இந் நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது இராணுவ நினைவுச்சின்னத்துக்கு மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் நாம் கொண்டிருப்பது அரசாங்கத்தின் இராணுவத்தினை அல்ல மக்களின் இராணுவம் என கூறினார்.

இந் நிகழ்வுக்கு வட மாகாண யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி தர்ஸன ஹெட்டி ஆராய்ச்சி உட்பட வடமாகாண அனைத்து பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதிகள் மற்றும் இராணுவ சிரேஸ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டதோடு மாகாணத்தின் அனைத்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை