ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

மர நடுகை தொடர்பாக ஆளுநரும் யாழ் முதல்வரும் கள ஆய்வு

யாழ் மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில்   சென்று பார்வையிட்டனர்.  இக்களஆய்வு 14 மே 2018 அன்று இடம்பெற்றது.

எதிர்வரும் யூன் 5ம் திகதி தேசிய மரம் நடுகை தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ் நகரை அழகுபடுத்தும் நோக்கில் 4000 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நாட்டுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு பொருத்தமான இடங்களையும் மரங்களையும் தெரிவு செய்வதற்காக அதிகாரிகள் சகிதம் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் சென்றிருந்தனர். 

இதேவேளை யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் பாடசாலை அதிபர்களை ஆளுநர் செயலகத்திற்கு அழைத்து மரம் நடும் வேலைத்திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஒன்றினை   ஆளுநர் நடாத்தியிருந்தார். பசுமையாக்கும் திட்டத்திற்கு மாணவர்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ளுமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இக்கள ஆய்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன்,  விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகரசபை ஆணையாளர்  ஆர்.ரி.ஜெயசீலன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb