பணிக்கூற்று
வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.
வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.
வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லாலா 16 மே 2018 அன்று நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கான நியமனக் கடிதத்தினை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வழங்கி வைத்தார்.
இதுவரை காலமும் இணைப்புச் செயலாளராக கடமை ஆற்றிய சுமணபால ஓய்வுபெற்றுச் சென்ற நிலையில் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகல்லாலா நியமிக்கப்பட்டுள்ளார்.