கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

யாழ் பண்ணாகம் மெய்கண்டான் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை ஆளுநர் வழங்கினார். 

யாழ் பன்னாலை மெய்கண்டான் மகா வித்தியாலய மாணவர்களுக்கு 25 துவிச்சக்கர வண்டிகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்குரே 17 மே 2018 அன்று வழங்கி வைத்துள்ளார்.

யாழ் நகர்மைய றோட்டறக்ட் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வட மாகாண ஆளுநர் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். 

பாடசாலை அதிபர் திருமதி சுலமாமதி கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இஇளங்கோவன் வலி மேற்கு பிரதேசசபை உறுப்பினர் சுபரூபன் றொட்டறக்ட் கழகத்தின் தலைவர் செயலாளர் உட்பட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை