chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வடக்கு மாகாண நிலைபேறான மீன்பிடி அபிவிருத்தி திட்டத்தின் மீளாய்வு கூட்டம்

பிரதம செயலாளர், வடக்கு மாகாண சபை ஆ.பத்தியநாதன் தலைமையில் வடக்கு மாகாண நிலைபேறான மீன்பிடி அபிவிருத்தி திட்டத்தின் மீளாய்வு கூட்டம் 16 மே 2018 அன்று  பிரதம செயலாளர் செயலகத்தின் மாநாட்டு மண்டபம், கைதடியில்  மே 16, 2018 அன்று நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் நிலைபேறான மீன்பிடி அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விடயங்கள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.

ஆசிய அபிவிருத்தி வங்கி குழுவின் அதிகாரிகளான, திட்ட முகாமைத்துவ நிபுணர் (குழுத் தலைவர்) மஞ்சுலா அமரசிங்க, முதன்மை பாதுகாப்பு நிபுணர் ரிக்கார்டோ பார்பா, எம்.எஃ.ஏ.ஆர்.டி அமைப்பிற்கான இற்கான சமூகவியலாளர் வீரசிங்க, எம்.எஃ.ஏ.ஆர்.டி அமைப்பிற்கான மீள்குடியேற்ற நிபுணர் பி.ஏ.எஸ் ஆயிஸா, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆலோசகர் எஸ்.எம்.எம்.குரூஸ், மாகாண செயலாளர் - கல்வி மற்றும் விவசாயம், வலயக் கல்வி பணிப்பாளர் -  வடமராட்சி மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.