chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தலைமன்னார் கிராம வீதிப்பாலம், அகத்திமுறிப்பு வேப்பங்குளம் வீதிப்பாலம், படகுதுறை வீதிப்பாலம் - 02 ஆகிய மூன்று பாலங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இக் கையளிப்பு வைபவமானது மன்னார், நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர்களான அ.சிராய்வா மற்றும் பா.டெனிஸ்வரன் அவர்களால் 27.05.2018 அன்று வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.