ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

மரநடுகை தினத்தினை முன்னிட்டு பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பாடசாலைக்கு மரக்கன்றுகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே 30 மே 2018 அன்று  வழங்கி வைத்தார்.

எதிர்வரும் ஜீன் மாதம் 5ம் திகதி வரவுள்ள தேசிய மரம் நடுகை தினத்தினை  முன்னிட்டு சுமார் 4 ஆயிரம் மரக்கன்றுகளை யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாட்டுவதற்கான ஏற்பாடுகளை ஆளுநர் றெஜினோல்குரே மேற்கொண்டிருக்கின்றார். அதற்காக பாடசாலைகளுக்கான மரங்களை அந்தந்த பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடம் ஆளுநர் கையளித்தார்.  

யாழ் வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை, யாழ் மத்திய கல்லூரி, திருக்குடும்ப கன்னியர் மடம், யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, வண்ணை நாவலர் மகாவித்தியாலயம், கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம்,  யாழ் கொட்டடி நமசிவாய வித்தியாலயம், சுண்டுக்குளி மகள“ர் கல்லூரி,  சென்ஜோன்ஸ் கல்லூரி,  சென் பற்றிக் கல்லூரி,  கனகரத்தினம் மகா வித்தியாலயம்,  பெரியபுலம் மகாவித்தியாலயம்,  நல்லூர் சென் பெனடிக் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, யாழ் இந்து மகளிர் கல்லூரி, இந்து ஆரம்ப பாடசாலை,  செங்குந்தா இந்துக் கல்லூரி உள்ளிட்ட 16 பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. 

பலா, மா, மகோக்கனி, நெல்லி, முந்திரி, உள்ளிட்ட மரங்கள் எதிர்வரும் 5ம் திகதி நாட்டிவைக்கப்படவுள்ளது.   

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb