கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஆளுநருடன் கலந்துரையாடல்

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜெவானி டோர்நியூவாட்  வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை 30 மே 2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 

யாழ் கோட்டை புனரமைப்பு உட்பட வடமாகாணத்தில் நெதர்லாந்து அரசினால் மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பொருட்டு ஆறுகள், குளங்கள் நீர் நிலங்களை புனரமைத்தல் கடல் ஏரிகளை செப்பனிடல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த விடயங்களுக்காக நெதர்லாந்து அரசு தொடர்ந்தும் வடமாகாணத்திற்கு உதவி புரியும் என அவர் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில்ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், உதவிச் செயலாளர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை