பிரதம செயலாளர் செயலகம்

கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் மண்டைதீவில் அமைக்கப்பட்ட பாலமானது மக்கள் பாவனைக்கென கையளிக்கப்பட்டது

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மண்டைதீவு அல்லைப்பிட்டி இணைப்பு வீதிப்பாலமானது வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் வேலணை பிரதேசசபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 20 யூன் 2018 அன்று வைபவரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.