கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

முல்லைத்தீவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

பொசன் போயா தினத்தினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு 27 யூன் 2018 அன்று வட மாகாண ஆளுநர் தலைமையில் ல்லைத்தீவு பொது மைதானத்தில் இடம்பெற்றது. 

 

இராணுவ தளபதியின் ஆலோசனைக்கிணங்க முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.டபிள்யு. டபிள்யு.ஏ டபிள்யு.இராஜகுரு அவர்களின் கண்காணிப்பின் கீழ் 59, 64 மற்றும் 68ம் படைத் தலைமையகத்தின் இராணுவ தளபதிகளின் பங்களிப்புடன் வடக்கு மாகாண அம்பிலிப்பிட்டிய ஸ்ரீபோதிராஜ பிரிவினால் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

மதகுருமார்கள், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நன்கொடையாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், வலயக்கல்விப் பணிப்பாளர், விவசாயப் பணிப்பாளர், வைத்தியர்கள் மற்றும் இராணுவ சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

வாழ்வாதார உதவி தேவையான மக்களுக்கு 100 பசுக்களும் ஊனமுற்றவர்களுக்கு 50 சக்கரநாற்காலிகளும் பாடசாலை மாணவர்களின் கல்வி மட்டத்தை முன்னேற்றுவதற்காக 150 பாடசாலை உபகரணப்பொதிகளும், விவசாய அபிவிருத்திக்காக 150 விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட உதவிகளின் மொத்தப் பெறுமதி ரூபா 5 மில்லியன் ஆகும்.  

 

 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை