கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

யாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் ஆளுநர்  பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

யாழ் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் 180 ஆண்டு நிறைவுவிழாவும் பரிசளிப்பு விழா நிகழ்வும் 29 யூன் 2018 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே  பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றி ஆளுநர், யாழ்ப்பாணத்திலுள்ள உயர்ந்த பாடசாலை ஒன்றின் பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. பொறியியலாளர்களை, மருத்துவர்களை, விரிவுரையாளர்களை பல உயர் நிலை பதவி வகிப்பவர்களை உருவாக்கியது இப்பாடசாலை எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களான பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் சண்முகலிங்கம்,  பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பல்திறன் வகுப்பறையினை திறந்து வைத்ததுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.

 

 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை