பிரதம செயலாளர் செயலகம்

வவுனியா மாவட்டத்தில் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்கென கையளிக்கப்பட்டன

வடக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கிராமிய பாலங்கள் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் மாமடுவ மாறாஇலுப்பை வீதியில் அமைக்கப்பட்ட இரண்டு பாலங்கள் வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினரான அ.ஜெயதிலக அவர்களால் 18 ஆகஸ்ட் 2018 அன்று வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.