கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கான அடிக்கல்லினை ஆளுநர் நாட்டிவைத்தார்

யுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை  தையிட்டி திஸ்ஸ விகாரையை மீள்புனர்நிர்மாணம் செய்வதற்கான நிகழ்வு பாதகட விமலஞான தேரர் தலைமையில் 22 ஆகஸ்ட் 2018 அன்று  நடைபெற்றது. 

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கலந்து கொண்டு விகாரை அமைவதற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். 

1946ம் ஆண்டு எழுதப்பட்ட உறுதியின் அடிப்படையில் பாதகட விமலஞான தேரர் குறித்த விகாரைக்குரிய காணியினை இனங்கண்டு அதனை மீள நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். 

குறித்த விகாரை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் இருந்துவந்துள்ளது. 1954.05.17 ம் திகதி இறுதியாக வெசாக் பண்டிகை கொண்டாப்பட்டுள்ளது. இதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் குறித்த விகாரை முற்றாக அழிவடைந்திருந்தது. அதனை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கான ஆரம்ப வேலை நேற்றயதினம் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்லில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன்,  பிரதியேக செயலர் கிராமசேவையாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

 

 

 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை