Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
வடக்குமாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு தெரிவானோருக்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டது

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வடக்குமாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைக்கு தெரிவானோருக்கான நியமனக்கடிதம் வழங்கப்பட்டது

வடக்குமாகாண பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் III இற்கான110 வெற்றிடங்களை நிரப்புவதற்காக தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக் கடிதம் வழங்கல் நிகழ்வு 2018.08.17ம் திகதி அன்று வடக்குமாகாண பேரவைச் செயலகத்தின் மாநாட்டுமண்டபத்தில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன், வடக்கு மாகாண பேரவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் பிரதம செயலாளர், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.