செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்

செயலாளர்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு

இல.4, புறூடி ஒழுங்கை, 
புங்கன்குளம் சந்தி  கண்டி வீதி,
அரியாலை, யாழ்ப்பாணம்

 

தொ.பே.: +94-21-222 0880
தொ.நகல்: +94-21-222 0882

மின்னஞ்சல்:
npminagri@yahoo.com

contact1

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட அமைப்புக்கு வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கல்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் கௌரவ அனந்தி சசிதரன் அவர்களால் கரைத்துறைப்பற்று பகுதியைச் சேர்ந்த பத்துப் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட உணவு சார் உற்பத்திகள் - முல்லைக்கொடிகள் தொழில் முயற்சியாளர் குழு, முல்லைத்தீவு மற்றும் 02 பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்கும்  அவர்களின் வாழ்வாதாரத்திற்கென (மூலதன அடிப்படையிலான பிரமாண நிதி ஒதுக்கீட்டின் கீழ்) ரூபா.285,000 பெறுமதியான உணவு தயாரித்தலுக்குத் தேவையான மூலப் பொருட்களை உணவு சார் உற்பத்திகள் - முல்லைக்கொடிகள் தொழில் முயற்சியாளர் குழுவுக்கும் ரூபா.104,125 பெறுமதியான சிறு கைத்தொழில் மற்றும் உணவு தயாரித்தல் போன்றவற்றிற்கான மூலப் பொருட்களை இரண்டு பெண் தலைமைத்துவக் குடும்பங்களிற்கும் 2018/10/05 அன்று வழங்கப்பட்டது.