கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வட மாகாண அமைச்சு அலுவலகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

வட மாகாணத்தில் வெற்றிடங்கள் நிலவிய அமைச்சு அலுவலகங்களுக்கான புதிய செயலாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு 31 ஒக்ரோபர் 2018 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. நியமன கடிதங்களை வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே வழங்கினார்.

வடமாகாண முதலமைச்சர் அமைச்சிற்கான செயலாளராக திருமதி சரஸ்வதி மோகநாதனும், வடமாகாண பிரதி பிரதம செயலாளர் (நிதி) செயலாளராக திரு.ஆர்.பத்மநாதனும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிகழ்வில் பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் ,ஆளுநரின் செயலாளர் திரு.எல்.இளங்கோவன், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை