Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும்

chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும்

வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணி மற்றும் பயிற்சி அலுவலகம் மற்றும் முகாமைத்துவ பயிற்சி அலகு  என்பன இணைந்து  ஒழுங்கு செய்த வடமாகாண அரச சேவை அலுவலர்களுக்கான  இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பவற்றின் அனுசரணையுடன் எதிர்வரும்   15  நவம்பர் 2018  அன்று  காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 2.00 மணி வரை இல. 68, குறொசெற் லேன், சுண்டிக்குளியில் அமைந்துள்ள பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணி மற்றும் பயிற்சி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. 

இந் நிகழ்வில் அனைத்து மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அலுவலர்களை பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.  இவ் இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும் ஆனது வட மாகாண அரச உத்தியோகத்தர்களுக்காக விசேடமாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள அரச உத்தியோகத்தர்கள் தங்களுக்கான பதிவினை எதிர்வரும் 14 நவம்பர் 2018 இற்கு முன்னதாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.