chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

வடக்கு மாகாண இணைந்த சேவையின் பதவியணியான முகாமைத்துவ உதவியாளர் சேவை மற்றும் விவசாய அமைச்சின்,  உள்ளூராட்சி அமைச்சின் திணைக்கள சேவை  நியமனக்கடிதங்கள் வழங்கல்

வடக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் III இற்கான 32 வெற்றிடங்கள், விவசாய அமைச்சின் திணைக்கள சேவை பதவியணிகளான விவசாய போதனாசிரியர் தரம் III இற்கான 33 வெற்றிடங்கள்,

விவசாய போதனாசிரியர் பயிற்சிதரத்திற்கான 04 வெற்றிடங்கள், நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இற்கான 06 வெற்றிடங்கள், நிதி, திட்டமிடல் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் திணைக்கள சேவையின்  நூலகர் பதவியணிக்கான 07 வெற்றிடங்கள் ஆகியவற்றிற்கான தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கு நியமனக்கடிதம் வழங்கல் நிகழ்வு 2018.11.13ம் திகதி காலை 10:30 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்கள் கலந்து சிறப்பித்தார்.