ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வவுனியா தமிழ் பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

வவுனியா தமிழ் பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் அலுவலகத்தில் 12 டிசெம்பர் 2018 அன்று நடைபெற்றது. 

இதன்போது பிரதேச சபைக்கு சொந்தமான காணிப்பிரச்சினைகள் தொடர்பாகவும் பெக்கோ இயந்திரம் கொள்வனவு செய்யப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் தவிசாளரினால் எடுத்துரைக்கப்பட்டது. இதனையடுத்து பெக்கோ இயந்திரம் கொள்வனவு செய்வதற்கான அனுமதி உடனடியாக ஆளுநரினால் வழங்கப்பட்டது. 

ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் வவுனியா தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் ரி.நடராஜசிங்கம் பிரதித்தலைவர் வி.மகேந்திரன் சபையின் செயலாளர் திருமதி எஸ்.கிசோர் உள்ளுராட்சி ஆணையாளர் எம்.பற்றிக்றஞ்சன் உதவி ஆணையாளர் பி.எம்.ஏ.கே குமார முதலமைச்சர் அமைச்சின் பதில் செயலாளர் எஸ்.மோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb