ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடமாகாண முன்பள்ளிகளின்  கண்காட்சியும் கலாச்சார விழாவும்

வடமாகாண முன்பள்ளிகளின்  கண்காட்சியும் கலாச்சார விழாவும் யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரியில் 13டிசெம்பர் 2018 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே அவர்கள்   வலயக் கல்வி அலுவலக ரீதியாக   அமைக்கப்பட்ட கண்காட்சி கூடங்களை திறந்து வைத்தார்

இந் நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் , வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ் சத்தியசீலன் , மாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார்,கல்வி உயர் அதிகாரிகள், வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb