Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
பாதீனியத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

பாதீனியத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

வடமாகாணத்தில் அதிகரித்துவரும் பாதீனியத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் யாழ் மாவட்ட  செயலகத்தில் 13 டிசெம்பர் 2018 அன்று  நடைபெற்றது.

பாதீனியத்தினை கடுப்படுத்துவதற்காக சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளபோதும் அதனை அமுல்படுத்துவதில் அசமந்தப்போக்கு காணப்படுவதாக தெரிவித்த ஆளுநர் பாரபட்சம் இன்றி பாதீனியம் காணப்படும் தனியார் காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அதேபோன்று அரச காணிகளில் காணப்படும் பாதீனியத்தினை அழிப்பதற்கான பொறிமுறையினை ஏற்படுத்துமாறும்    அதிகாரிகளை பணித்தார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்  வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.தெய்வேந்திரம் வட மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், அரச திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டார்கள்.

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb