ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடமாகாண அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது

வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் 85 வீதத்திற்கு மேல், 100 புள்ளிகளைப் பெறுவதற்கு ஊக்குவித்த பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு 14 டிசெம்பர் 2018 அன்று நடைபெற்றது.

இதில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் ஆளுநர் உரையாற்றும் போது, பாடசாலைகளில் அனைத்து வசதிகள் இருந்தாலும் நல்ல புலமை திறமை அறிவு உள்ள சிறந்த ஆசிரியர்கள் இல்லாது போனால் கல்வியில் அந்த பாடசாலைகள் முன்னேற்றம் காண முடியாது. முந்திய காலத்தில் கல்வியில் யாழ்ப்பாண மாணவர்கள் சிறந்து விளங்கினார்கள். யுத்தத்தினால் அவர்களின் கல்வி வீதம் வீழ்ச்சி கண்டது. ஆனால் தற்போது கல்வி கற்பதற்குரிய நல்ல சூழல் வந்துள்ளது. இந்த நேரத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள் அனைவரும் இணைந்து மீண்டும் கல்விநிலையை முன்னுக்கு கொண்டுவர உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

மேலும், ஆசிரியர்களை பாராட்டுவதற்காக இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்த பணிப்பாளர்கள் அதிகாரிகளுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

 

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb