செயலாளர்

திரு.சி.சத்தியசீலன்
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர்

கல்வி அமைச்சு அலுவலகம்,
செம்மணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை

 

தொ.இல: 021-221 9259

தொ.நகல்: 021-222 0794 கைபேசி: 0774933994

மின்னஞ்சல்:

sathiyaseelan1964@gmail.com

பணிக்கூற்று

கல்வி, கலாச்சார, விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளில் ஓருங்கிணைப்பினையும் வழிகாட்டலையும் உறுதிப்படுத்தும் கொள்கைகளை உருவாக்குதலும், தனியாள் விருத்தி கட்டியெழுப்பப்படுவதை உறுதிப்படுத்தலும், வடமாகாணத்தில் சமநிலை ஆளுமையுள்ள சமுதாயத்தை தோற்றுவித்தல்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கல்வி அமைச்சு

2018 ஆம் ஆண்டுக்கான வர்ண இரவு நிகழ்வு

வட மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஒன்பதாவது வர்ண இரவு நிகழ்வு சாவகச்சேரி நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் 13 டிசம்பர் 2018 அன்று இடம்பெற்றது.

 

வட மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

சர்வதேச விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டு போட்டி, தென்னாசிய விளையாட்டப் போட்டி, தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி, போன்ற பல்வேறு போட்டிகளல் வெற்றி பெற்ற 500 விளையாட்டு வீரர்கள் , 100 பயிற்சியாளர்கள் மற்றும் 6 சிரேஸ்ட விளையாட்டு வீரர்கள் ஆகியோர் இந்நிழ்வில் கௌரவிக்கப்பட்டார்கள்.

தெரிவுமுறையில் அதிக புள்ளிகளைப்பெற்ற ஜே.எம்.எஸ்.நுவான்குமார ”வடமாகாண நட்சத்திரம்” எனும் விருது பெற்றார். மேலும் 10 மெய்வல்லுனர்கள் ”வடமாகாண வர்ணம்” எனும் விருது பெற்றனர்.

நிறைவாக பாரம்பரிய நடனம், இசை நிகழ்ச்சி என்பன இடம்பெற்றன.