ஆளுநர்

 

கௌரவ
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் தினம் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இடம்பெற்றது 

வடக்கு ஆளுநரின் பொதுமக்கள் தினம் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இன்று (23) வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் இடம்பெற்றது. 

இந்த பொதுமக்கள் சந்திப்பில் வடக்கு மாகாண சபையின் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆளுநருடன் பிரசன்னமாகி பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து தேவையான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.  

இரணைமடுகுள கமக்காரர் அமைப்பின் பிரதிநிதிகளையும் ஆளுநர் சந்தித்தார்

இதற்கிடையில் கிளிநொச்சி இரணைமடுக்குள கமக்காரர் அமைப்பின் பிரதிநிதிகள் கௌரவ ஆளுநர் அவர்களை வடக்கு மாகாண முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் சந்தித்தனர். இரணைமடுக்குள மேலதிக நீரினை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதில் தமக்கு காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் அவர்கள் இதன்போது தெளிவுபடுத்தினர். 

இந்தப் பிரச்சினை தொடர்பில் குழுவொன்றினை அமைத்து ஆராய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்த ஆளுநர் அவர்கள், மாவட்ட ரீதியில் கமக்காரர் சம்மேளனங்களின் பிரதிநிதிகளுடன் முதலில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் கமக்காரர் சம்மேளனங்களினதும் பிரதிநிதிகளையும் அந்தக் குழுவில் இணைத்துக்கொண்டு எவரும் பாதிக்கப்படாத வகையில் இந்தப் பிரச்சினைகளுக்கு நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு தேவையான  நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb