செயலாளர்

 திரு.க.தெய்வேந்திரன்

செயலாளர்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு

இல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

Tel: +94-21-2217303

Fax: +94-21-2217304

Mobile: 0777811212

Email:

 

 

 

விவசாய அமைச்சு

வடக்கு மாகாணத்தில் படைப் புழுக்களின் தாக்கம்

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது அந்த வகையில் வடக்கு மாகாணத்திலும் சோளம் மற்றும் கௌபி பயிர் செய்கையில் படைப் புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயத்திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார். ஆரம்பத்தில் சோளப் பயிர்செய்கையில் ஏற்பட்ட படைப் புழுக்களின் தாக்கம் தற்போது ஏனைய பயிர்கள் மீதும் தாக்கியுள்ளது. இதனால் பல விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

 

வடக்கு மாகாணத்தில் படைப்புழுக்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பினை நோக்கமிடத்து, அதிகூடிய பாதிப்பாக வவுனியா மாவட்டத்தில் சோளப் பயிர்ச்செய்கையில் பதிவாகியுள்ளதாக மாகாண விவசாயத்திணைக்கள அறிக்கையிலிருந்து அறியமுடிகிறது. இரண்டாவது கூடிய பாதிப்பினையுடைய மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டம் பதிவாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் வடக்கு மாகாண மாகாண விவசாய திணைக்களம் மற்றும் மத்திய விவசாய திணைக்களம்  என்பன இணைந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன என மாகாண விவசாயப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மாகாண விவசாயத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட படைப்புழுக்களின் தாக்கம் தொடர்பான ஆய்வு அறிக்கை வருமாறு.

 (1) வடக்கு மாகாணத்தில் சோளப்பயிர்ச்செய்கையில் படைப்புழுவின் தாக்கம்

மாவட்டம்

விவசாய போதனாசிரியர் பிரிவு

பாதிக்கப்பட்ட பரப்பு (ஏக்கர்)

100%

75%

50%

25%

யாழ்ப்பாணம்

உடுவில்

-

-

-

0.50

 

அளவெட்டி

-

-

-

0.25

 

நல்லூர்

-

-

-

0.25

 

எழுதுமட்டுவாள்

-

-

0.5

-

 

சாவகச்சேரி

-

-

01

-

 

உரும்பிராய்

-

-

0.25

-

 

தெல்லிப்பழை

-

50

-

-

 

தொல்புரம்

-

-

-

0.1

 

கைதடி

-

-

-

0.1

 

புத்தூர்

-

-

0.1

0

 

வேலணை

-

-

0.1

0

யாழ்ப்பாணம் இற்கான மொத்தம்

-

50

  1. 95
1.20 

கிளிநொச்சி

கணேசபுரம்

-

-

-

1.250

 

புன்னைநீராவி 

-

-

-

1.875

 

பளை

-

-

20

 

 

இராமநாதபுரம்

-

-

-

1.25

கிளிநொச்சி இற்கான மொத்தம்

 

-

20

  1. 375

முல்லைத்தீவு

அலம்பில்

-

-

6.25

-

 

உடையார்கட்டு

-

-

25

12.50

 

புதுக்குடியிருப்பு

-

-

20

-

 

முள்ளியவளை

-

-

5

-

முல்லைத்தீவு இற்கான மொத்தம்

 

-

56.25

 12.50

மன்னார்

காங்கையன்குளம்

-

-

12.5

-

 

இரணையிலப்பைக்குளம்

-

-

5

-

 

உயிலங்குளம்

-

-

0.625

-

மன்னார் இற்கான மொத்தம்

-

-

  1. 125

 -

வவுனியா

மடுக்கந்த

-

-

15

10

 

உழுக்குளம்

12.5

10

22.5

55

 

இரட்டைப்பெரியகுளம்

-

-

10

7.5

 

செட்டிக்குளம்

-

03

2

-

 

கனகராயன்குளம்

-

-

-

-

 

நெடுங்கேணி

-

-

-

-

 

பற்குளம்

4

-

2

-

 

ஓமந்தை

-

-

-

-

 

பம்பைமடு

-

-

-

0.25

 

கோவில்குளம்

-

-

-

-

வவுனியா இற்கான மொத்தம்

16.50

13

     51.50

 72.75

மாகாணத்திற்கான மொத்தம்

16.50

63

147.825

 90.825

 (2) வடக்கு மாகாணத்தில் கௌபி பயிர்ச்செய்கையில் படைப்புழுவின் தாக்கம்

மாவட்டம்

விவசாய போதனாசிரியர் பிரிவு

பாதிக்கப்பட்ட பரப்பு (ஏக்கர்)

100%

75%

50%

25%

மன்னார்

உயிலங்குளம்

2.5

-

-

-