இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வே தூதுவர் திரு. தோர்போர்ன் கௌசாட்சேதர் அவர்கள் பிரதம செயலாளர் செயலகம், வடக்கு மாகாணம் இற்கு 07 பெப்ரவரி 2019 அன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
இதன்போது தற்போது நிகழும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்தார். இச் சந்திப்பில் பிரதிப் பிரதம செயலாளர் - திட்டமிடல் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி.ஆர்.வரதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.