ஆணையாளர்

Tthurairatnam

வைத்தியக் கலாநிதி (திருமதி.) சி.துரைரட்ணம்
மாகாண ஆணையாளர் சுதேச மருத்துவம் 
மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம்
611, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
தொபே:  : 021 222 0821
கை.தொ: : 0773868580
தொ.நகல்: : 0212220822

மின். அஞ்சல்:
ayurvedanp@yahoo.com

சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம்

பணிக் கூற்று

தொழிற்திறமை மற்றும் பங்குபற்றல் அணுகுமுறைகளை கடைப்பிடித்து பாரம்பரிய, சித்த, ஆயுர்வேத, யூனாணி மற்றும் பிற மாற்று முறைமைகளை பயன்படுத்துவதனூடாக வட மாகாண மக்களுக்கான நியாயமானதும், சமத்துவமிக்கதுமான சுகாதார சேவை வழங்கலை பலப்படுத்தல்.

செயற்பாடுகள்.

  • ஆயுள்வேத வைத்தியசாலை ஊடாக நோயாளர் கவனிப்பு சேவைகளை வழங்குதல்.
  • சுதேச மருத்துவத்திற்கான துணைச் சேவைகள் வழங்கல் - மூலிகைத் தோட்டங்கள், மருந்து உற்பத்திப் பிரிவுகள், விநியோக நிலையங்கள்.
  • பொது சுகாதார ஆயுள்வேத வைத்தியர் சேவை மூலமாக கிராம, பாடசாலை மட்டத்தில் நோய்த் தடுப்பு சேவைகளை வழங்குதல்.
  • தற்போதைய சுதேச மருத்தவ நிலை தொடர்பான அறிவை பயிற்சித் திட்டங்கள் மூலம் அரச மற்றும் பாரம்பரிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு வழங்குதல்.
  • சுதேச மருத்துவம் சார் கையேடுகள், ஓலைச் சுவடிகள், பாரம்பரிய நூல்கள் அழிவடைதலை மீள்பதிப்பு செய்வதன் மூலம் பாதுகாத்தல்.
  • வினைத்திறனான பாரம்பரிய மருந்து உற்பத்தி முறைகளை சேகரித்தலும் ஆய்வு செய்தலும். 
  • சுதேச மருத்துவம் சார் தனியார் வைத்தியசாலைகள், மருந்து உற்பத்தி நிலையங்கள், விற்பனை நிலையங்களை ஒழுங்கமைத்தல்.