செயலாளர்கள் பிரதிப் பிரதம செயலாளர்களுக்கான கூட்டம் – 22.06.2010

வடமாகாண கௌரவ ஆளுநரின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் 22.06.2010 அன்று மு.ப.10.30 மணிக்கு திருகோணமலை வரோதய நகர் விவசாயக் கட்டிடத் தொகுதி கெட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கௌரவ ஆளுநர் திரு. ஜிஏ சந்திரசிறி அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதம செயலாளர் திரு ஆ.சீவசுவாமி, ஆளுநரின் செயலாளர் திரு.எஸ்.ரங்கராஜா, மாகாண செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். திணைக்களரீதியிலான விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.