பணி நோக்கு
வடமாகாணத்தில் வினைத்திறனும் வினைப்பயனும் மிக்க செயற்பாடுகள் மூலம் கல்வி கொள்கைகளை அமுலாக்க தேவையான வசதிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஆளுமை மிக்க மாணவர்களை உருவாக்க பாடசாலைக் கல்வி முறையிலுள்ள சகல நிறுவனங்களையும் செயற்பட வைத்தல்.
நோக்கங்கள்