பணிப்பாளர்

திரு.க.ஸ்ரீமோகனன்
பணிப்பாளர்

தொழிற்துறைத் திணைக்களம்
முதியோர் இல்லக் கட்டடத் தொகுதி,
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்.
தொ.பே: 0212057116    
கை.தொ.பே: 0772378323

தொழிற்துறைத் திணைக்களம்

பணிநோக்கு

வட மாகாணத்தின் அனைத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு  சாதகமான சூழலை இயங்கு தகவுடைய தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் வாழ்வாதார தொழிற்துறை  அபிவிருத்தியை உருவாக்குதல்.

 

குறிக்கோள்கள்

1. வாழ்வாதாரத் தொழில் முயற்சிகளுக்காக வளங்களையும் சந்தைவாய்ப்புள்ள கிராமிய தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்தல்

 

2. தரமான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்காக  தேசிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல்

 

3. பொருத்தமான தொழினுட்பத்திறனை உள்வாங்கும் சூழலை அபிவிருத்தி செய்தல்

 

4. விருத்தி செய்யப்பட்ட தொழில்முயற்சியாண்மைக் கலாச்சாரத்தைப் பேணல்.

 

5. கிராமிய கைத்தொழில் வாழ்வாதார தொழில் முயற்சி அபிவிருத்தியினை விளைதிறனானதும் வினைத்திறனுடையதுமான நிர்வாக பொறிமுறையினுடாக மாகாண, மாவட்ட மற்றும் கிராமிய ரீதியில உருவாக்குதலும் பராமரிப்புச்செய்தலும். 

 

பிரதான விடயப்பரப்புக்கள்

1. கைத்தறி நெசவுப் பயிற்சி வழங்கல்.

 

2. சிறு கைத்தொழில் மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்திப் பயிற்சி வழங்கல்.

 

3. தொழிற்திறன் பயிற்சி வழங்கல்.

 

4. வாழ்வாதார தொழில் அபிவிருத்தி சேவைகள் வழங்கல்.

 

5. தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சி வழங்கல்.