பணிப்பாளர்

திருமதி.எஸ்.வனஜா

பணிப்பாளர்
சமூக சேவைகள் திணைக்களம்
முதியோர் இல்ல வளாகம்
கண்டி வீதி, கைதடி

தொ.பே: 0217539745   
கை.தொ.பே: 
மின்னஞ்சல்:socialnp@sltnet.lk

சமூக சேவைகள் திணைக்களம்

பணிநோக்கு

சமூதாயத்தில் மிகவும் நலிவுற்ற நிலையில் வாழும் வறியோர், முதியோர், அங்கவீனமுற்றோர்,  தொடர்ச்சியான நோயினல் அவதிப்படுவோர் போன்றோருக்கான புனர்வாழ்வு உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களையும் தேசிய சமுதாய மேம்பாட்டின்  பங்காளிகளாக்குதல்.

குறிக்கோள்கள்

  • வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்பாடு அடையச்செய்தல்.
  • உடல், உளரீதியாக பாதிக்கப்பட்டவர்களும் வலுவிழந்தோருக்குமான மாதாந்த உதவிவழங்கல்.
  • முதியோரை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல்.

பிரதான விடயப்பரப்புக்கள்

  • பொதுசன மாதாந்த உதவிக்கொடுப்பனவு.
  • மிகவும் வறிய குடும்பங்களுக்கான சுயதொழில் கொடுப்பனவினை வழங்கல்.
  • மாற்று ஆற்றலுடையோருக்கான உபகரணங்கள் வழங்கல்.
  • மாற்று ஆற்றலுடையோருக்கான வாழ்வாதார தொழில்பயிற்சிநெறிகளை வழங்கல்.
  • மாற்று ஆற்றலுடையோருக்கான இல்லங்களுக்கான கொடுப்பனவு.
  • தொடர்ச்சியான நோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கான மாதாந்த உதவிக்கொடுப்பனவு.
  • அரச முதியோர் இல்லத்திற்கான பராமரிப்பு கொடை.
  • எமது திணைக்களத்துடன் பதிவினை மேற்கொண்டுள்ள தொண்டர் நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்ற முதியோர் இல்லங்களுக்கான பரிமாண, தனிப்பட்ட நன்கொடை வழங்கல்.
  • முதியோருக்கான அடையாள அட்டை வழங்கல்.
  • இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தற்செயல் நிவாரணக்கொடுப்பனவு