பணிப்பாளா்

எந்திரி ரி. சிவராஜலிங்கம்

மாகாண பணிப்பாளா் 

இல. 657/1A, கடற்கரை வீதி,

குருநகர், யாழ்ப்பாணம்


தொ.பே : 021-2220789

தொ.நகல்: 021-2220789

மின்னஞ்சல்: nproad@gmail.com

வீதி அபிவிருத்தி திணைக்களம்

பணிக் கூற்று

 
வடமாகாண சமூக பொருளாதார முன்னேற்றத்தின் பொருட்டு பொதுமக்களினதும் பொருட்களினதும் இலகு நகர்வுக்காக வினைத்திறனானதும் சிக்கனமானதுமான முறையில் நம்பத்தகு வீதி வசதிகளை வழங்குதல்.
 

பிரதான செயற்பாடுகள்

 

  • தூரமான வீதி வலைப்பின்னலை மாகாணத்தில் ஸ்தாபித்தலும் செயற்படுத்தலும்
  • பாதுகாப்பான போக்குவரத்திற்காக வீதிப் பாதுகாப்பு முன்னேற்றங்கள்.
  • பாதகமான சூழல் தாக்கங்களை குறைத்தல்.
  • வீதி துறையின் செயலாற்றுகை முன்னேற்றுவதற்கு நிறுவன ரீதியான இயலுமைகளை அதிகரித்தல்.
  • நல்லாட்சி.