கௌரவ அமைச்சர்

கௌரவ. வைத்திய கலாநிதி. ஞானசீலன் குணசீலன்
சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு 

2ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்., இலங்கை

 
தொபே:: +94-21-221 7403
தொ.நகல்: +94-21-221 7402
மின். அஞ்சல்::

 

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

சர்வதேச ஓட்டிசதினம் கொண்டாடப்பட்டது

சர்வதேச ஓட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு 02 ஏப்ரல் 2018 அன்று யாழ்ப்பாணம் சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும் 'மாதவம்' மூளை, நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய கோளாறுகளுக்கான புனர்வாழ்வு நிலையம் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை ஓட்டிசம் இயல்புடைய பிள்ளைகளின் பெற்றோர்களுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது.

Read more...

குருநகர் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

குருநகர் பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கென புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் 23 பெப்ரவரி 2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

Read more...

புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கென புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் 22 பெப்ரவரி 2018 அன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

Read more...

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை, மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன

வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவையை மேம்படுத்தும் திட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடங்கள் 24 செப்டெம்பர் 2017 அன்று திறந்து வைக்கப்பட்டன.

Read more...

வட மாகாணத்திற்கான ஓட்டிசம் கொள்கை வரைபின் வெளியீட்டு நிகழ்வு

வடமாகாணத்தில் ஓட்டிசம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட மூளை மற்றும் நரம்புமண்டலத்தின் தொழிற்பாடுகளில் வித்தியாசங்களையுடைய சிறுவர்களை இனங்காணல், மதிப்பீடு செய்தல், பொருத்தமான சிகிச்சைகள் மற்றும் இடையீடுகளை வழங்குதல், கல்வியூட்டுதல், தேவையான பயிற்சிகளை வழங்குதல், சமூகத்தில் இணைந்து வாழுதல் போன்ற பல விடயங்களை உள்ளடக்கியதான ஓட்டிசம் கொள்கை வரைபின் வெளியீடானது 19 யூலை 2017 அன்று யாழ்ப்பாணத்திலுள்ள ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றது.

Read more...