Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
சுகாதார அமைச்சு

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

விசேட தேவையுடையோரின் புள்ளி விபரங்களை திரட்டும் நடவடிக்கை

வட மாகாணத்திலுள்ள விசேட தேவையுடையோரின் புள்ளிவிபரங்களை திரட்டும் நடவடிக்கை வட மாகாண சபையின் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

Read more...

நெடுந்தீவுக்கான நோயாளர் காவுபடகு ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் நெடுந்தீவுப்பகுதி மக்களின் பாவனைக்காக நோயாளர் காவுபடகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் வட மாகாண சபையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி திருமதி.எஸ்.ஆர்.யூட் அவர்களிடம் 05 ஒக்டோபர் 2015 அன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

Read more...

சமூகசேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சியில் முதியோர்கள் மதிப்பளிப்பு

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு வட மாகாண சபையின் சமூகசேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சியில் 06 ஒக்டோபர் 2105 அன்று முதியோர்நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

Read more...

மன்னார் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டட திறப்புவிழா

வங்காலை, நறுவலிக்குளத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்கான புதிய கட்டட திறப்புவிழா 16 செப்ரெம்பர் 2015 அன்று நடைபெற்றது.

Read more...

ஒமந்தை ஆரம்ப சுகாதார பாராமரிப்பு நிலையத்தில் வைத்தியர் விடுதி திறந்து வைப்பு

வவுனியா மாவட்டத்தில் ஒமந்தை ஆரம்ப சுகாதார பாராமரிப்பு நிலையத்தில் வைத்தியர் விடுதி 10.09.2015 அன்று வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Read more...