செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

கண்காட்சியும் விற்பனையும் – “ஆரோக்கியா” சுகவாழ்வு மையம்

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வட மாகாண சபையின் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஆரோக்கியமான மற்றும் பாரம்பரிய உணவுகளை அறிமுகம் செய்யும் நோக்குடன் விற்பனைக் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை வீதியில், யாழ் மாநகரசபைக்கு அண்மையில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரத்தில் 31 ஆகஸ்ட் 2015 தொடக்கம் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்று வருகின்றது.

Read more...

சர்வதேச யோகா தின நிகழ்வுகள் - 2015

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் மாகாண ரீதியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இவற்றில் 21.06.2015 ம் திகதி அன்று பருத்தித்துறை ஆயுள்வேத மத்திய மருந்தகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட “யோகசனமும் தியானமும் - ஆரோக்கிய வாழ்வின் மந்திரம்” எனும் தொனிப் பொருளில் ஆன நிகழ்வொன்று பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள யா ⁄தும்பளை சிவப்பிரகாச மாகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது.

Read more...

மன்னார் உயிலங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் திறப்பு விழா 

வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களினால் மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் 03.07.2015ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

Read more...

மன்னார் பண்டாரவெளி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது 

மன்னார் பண்டாரவெளி பிரதேசத்தில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமானது வட மாகாண சபை சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களினால் 03.07.2015ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. 

Read more...

வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் வட மாகாண சபை அமைச்சர்களுடன் கலந்துரையாடல்

வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் 30 பேர் அடங்கிய குழுவினர் வட மாகாண சபை  அமைச்சர்களை 30.06.2015 செவ்வாய்க் கிழமை அன்று சந்தித்துக் கலந்துரையாடினர். இக்கலந்துரையாடல் வட மாகாண சபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்களின் தலைமையில் வட மாகாண சுகாதார அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...