Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
சுகாதார அமைச்சு

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

வட மாகாண சுகாதாரத் துறையின் விசேட திட்டமிடல் கலந்துரையாடல்

வடமாகாணத்திற்கான சுகாதாரத் துறையின் விசேட திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடலானது 28.05..2015 பிற்பகல் 2.00மணிக்கு சுகாதார அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

வவுனியா பொது வைத்தியசாலையில் நரம்பியல் சிகிச்சை அலகு திறந்து வைப்பு-14 மே 2015

வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக நரம்பியல் சிகிச்சை அலகு 14.05.2015 அன்று பி.ப 3.00 மணியளவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Read more...

அமைச்சுக்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழா – 06 மே 2015

வடமாகாண அமைச்சுக்கிடையிலான 2015 ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு விழா 06.05.2015 அன்று மதியம் 2.00 மணியளவில் பாரதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

Read more...

வடமாகாண சுகாதார அமைச்சுக்கான புதிய செயலாளர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்-27 ஏப்ரல் 2015.

வடமாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூக சேவைகளும் புனர்வாழ்வும், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் புதிய செயலாளராக திரு.சி.திருவாகரன் 27 ஏப்ரல் 2015 அன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Read more...

ஜப்பான சமூக அபிவிருத்தி நிதிய செயற்திட்ட மீளாய்வு கூட்டம் - 27 ஏப்றல் 2015

வடமாகாண போசாக்கு மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு உலக வங்கியின் ஊடாக அமுல்படுத்தப்பட்ட ஜப்பான சமூக அபிவிருத்தி நிதிய செயற்திட்டத்தின் இறுதி மீளாய்வுக் கூட்டம் 27.04.2015 அன்று காலை 9.30 மணிக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தலைமையில் சுகாதார அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Read more...