செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

கிளிநொச்சி வைத்தியசாலையில் பிராந்திய இரத்த வழங்கல் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது – 02 ஏப்ரல் 2015.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் நிலையம் 02.04.2015 அன்று மதியம் 2.00 மணியளவில் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி இராஜித சேனாரத்ன அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நோயாளர் விடுதி திறந்து வைக்கப்பட்டது – 02 ஏப்ரல் 2015.

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திரசிகிச்சை நோயாளர் விடுதியானது 02.04.2015 அன்று காலை 10.00 மணிக்கு சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி இராஜித சேனாரத்ன அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிராந்திய இரத்த வழங்கல் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது - 02 ஏப்ரல் 2015.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் நிலையம் 02.04.2015 அன்று காலை 11.00 மணிக்கு சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி இராஜித சேனாரத்ன அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...

சுகாதார சேவைகள் இராஜங்க அமைச்சர் ஹசன் அலி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஐயம் - 28 மார்ச் 2015

 சுகாதாரசேவைகள் இராஜங்க அமைச்சர் ஹசன் அலி அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 28.03.2015 அன்று விஐயம் செய்து  வைத்தியசாலை நடவடிக்கைகளைப் பார்வையிட்டார், 

Read more...

சுகாதார சேவைகள் இராஜங்க அமைச்சர் ஹசன் அலி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு விஐயம் - 28 மார்ச் 2015

 சுகாதார சேவைகள் இராஜங்க அமைச்சர் ஹசன் அலி அவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு 28.03.2015 அன்று விஐயம் செய்து வைத்தியசாலை நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். அதன் போது வைத்தியசாலை நிர்வாகத்தினால் வைத்தியசாலையின் தேவைகள் சம்பந்தமான வேண்டுகோள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

Read more...