செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

கிளிநொச்சியில் உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி -01 டிசெம்பர் 2014

பாலியல் நோயை உலகளாவிய ரீதியில் இல்லாது ஒழிக்குமுகமாகவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், உலக சுகாதார ஸ்தாபனம் அமுல்ப்படுத்திய உலகஎயிட்ஸ் தினத்தை ஒட்டி கிளிநொச்சி மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி நிகழ்வொன்று 01.12.2014 அன்று இடம் பெற்றது.

Read more...

ஆரோக்கிய இலங்கை (‘நிரோகி லங்கா’) தேசிய சுகாதார செயற்திட்டம் ஆரம்ப வைபவம் நடைபெற்றது - 01 டிசெம்பர் 2014

மத்திய சுகாதார அமைச்சுடன் இணைந்து வட மாகாண சுகாதார அமைச்சு நடாத்தும் ஆரோக்கிய இலங்கை தேசிய சுகாதார நிகழ்ச்சிதிட்ட ஆரம்ப வைபவம் 01.12.2014 அன்று யாழ் இந்துமகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

Read more...

துறைசார் நிபுணத்துவ வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவ முகாம் ஆதாரவைத்தியசாலை மல்லாவியில் நடைபெற்றது - 21 நவம்பர் 2014

வடக்கு  மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க, மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் விசேட நடமாடும் மருத்துவமுகாம் 21.11.2014 அன்று மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

Read more...

விசேட துறைசார் நிபுணத்துவ வசதிகளுடன்கூடிய நடமாடும் மருத்துவ சேவை முகாம்கள் இரணைஇலுப்பைக்குளத்தில் நடைபெற்றது – 05 நவம்பர் 2014

 வடக்கு  மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க, மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் விசேட நடமாடும் மருத்துவ சேவை முகாம் 05 நவம்பர் 2014 அன்று மன்னார் இரணைஇலுப்பைக்குளத்தில் நடைபெற்றது.

Read more...

உலக உளநல தின நிகழ்வு நடைபெற்றது – 30 ஐப்பசி 2014

உலக உளநல தின நிகழ்வானது “சித்தம் அழகியார்” எனும் தொனிப் பொருளில் யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் 30.10.2014 அன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வானது வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

Read more...