Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
சுகாதார அமைச்சு

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

வவுனியா பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை நோயாளர் நட்புறவு சங்கத்தினால் கதிரைகள் வழங்கப்பட்டன - 21 ஒக்டோபர் 2014

வவுனியா பொது வைத்தியசாலைக்கு வைத்தியசாலை நோயாளர் நட்புறவு சங்கத்தினால் கதிரைகள்  வழங்கும் நிகழ்வு 21.10.2014 அன்று நடைபெற்றது.

Read more...

குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் வட மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சும் இணைந்து கொண்டது - 17 ஒக்டோபர் 2014

வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின்  வழிகாட்டுதலில் வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்க்கும் முகமாக வடக்கு மாகாண சபையால் நடமாடும் சேவையொன்று புளியங்குளத்தில் ஒக்டோபர் 17 மற்றும் 18ம் திகதிகளில் இடம்பெற்றது.

Read more...

புதுக்குடியிருப்பு ஆயுள்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் – 08 செப்ரெம்பர் 2014

புதுக்குடியிருப்பு  ஆயுள்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் 08.09.2014 திங்கட்கிழமை வட மாகாண சபை அமைச்சர் வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் சார்பாக திரு. மரியம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் (மாகாணசபை உறுப்பினரும் பிரதி அவைத் தலைவரும்) அவர்களால் நாட்டி வைக்கப்பட்டது.

Read more...

குமுழமுனையில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு - 08 ஆகஸ்ட் 2014

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனையில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திற்கான அடிக்கல்லை நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் 08.08.2014இல் நாட்டிவைத்தார்.

Read more...

பாலமோட்டை நவ்வியில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு - 08 ஆகஸ்ட் 2014

பாலமோட்டை நவ்வியில் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திற்கான அடிக்கல் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 08.08.2014இல் நாட்டுவைக்கப்பட்டது.

Read more...