Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
சுகாதார அமைச்சு

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

வவுனியாவில் வைத்திய நிபுணர் விடுதி முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது - 08 ஆகஸ்ட் 2014.

வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களுக்கான விடுதி வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 08.08.2014 வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...

மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது – 17 யூலை 2014

மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 17 யூலை 2014 அன்று வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

Read more...

வடமாகாணத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகளுக்கு ‘அம்புலன்ஸ்’ வண்டிகள் வழங்கும் நிகழ்வு – 19 மார்ச் 2014

 width=500

வடக்குமாகாணத்தில் அமைந்துள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் மற்றும் ஆதார வைத்தியசாலைகளிற்கு ‘அம்புலன்ஸ’; வண்டிகள் வழங்கும் நிகழ்வானது வடமாகாண சுகாதார சுதேசவைத்தியத்துறை அமைச்சில் 19.03.2014 காலை 11.00 மணிக்கு வடமாகாண சுகாதார சுதேசவைத்தியத்துறை அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

Read more...

ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு குரும்பசிட்டியில் திறந்து வைக்கப்பட்டது – 13 மார்ச் 2014

 width=500குரும்பசிட்டி ஆரம்பமருத்துவ பராமரிப்பு பிரிவு 13.03.2014 அன்று மாகாண சுகாதார சுதேசவைத்தியத்துறை அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் அவர்களால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டது.

Read more...

கொடிகாமம் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது– 13 மார்ச் 2014.

கொடிகாமம் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை 13.03.2014 ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப 2.00 மணிக்கு வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்தியக்கலாநிதி ப. சத்தியலிங்கம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.    

Read more...