செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு

   
அஞ்சல் விலாசம் 
: சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்.
பொது தொ.பே இல : 0212220807
தொ.நகல்
: 0212220806
மின்னஞ்சல் : :
பதவி பெயர்
தொலைபேசி இலக்கம்
செயலாளர் திரு.சி.திருவாகரன் அலு. தொ.பே:0212220800
கைத் தொ.பே:0773800022
சிரேஸ்ட உதவி செயலாளர் திரு.செ.பிரணவநாதன் அலு. தொ.பே:0212220809
கைத் தொ.பே:0772086789
திட்டமிடல் பணிப்பாளர் திரு .ச.மோகனபவன் அலு. தொ.பே:0212220802
கைத் தொ.பே:0773024349
பிரதம கணக்காளர் திரு.ச.குகதாஸ் அலு. தொ.பே:0212220801
கைத் தொ.பே:0777448173
நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.ரசீதா சடாச்சரலிங்கம்

அலு. தொ.பே:0212220803
கைத் தொ.பே:0778794937

திட்டமிடல் நிகழ்ச்சித் திட்ட அலுவலர் திரு.G.கிருஸ்ணகுமார்

அலு. தொ.பே:0212220802
கைத் தொ.பே:0777615341

 

சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு

   

 

எமது தொலை நோக்கு

சிறந்ததோர் மாகாணம் என்ற வகையில் வட மாகாண சுகாதாரசேவையானது சகல மக்களுக்கும் சமூக, பொருளாதார, உடல் உளநலன் மற்றும் ஆத்மீக அபிவிருத்தியை சிறந்தமுறையில் வழங்குதல்.

எமது இருப்பின் நோக்கங்கள்

 • வினைத்திறமைமிக்க முறையில் முகாமைத்துவம், திட்டமிடல் மற்றும் நிதியியல் முகாமைத்துவம் என்பவற்றை மாகாண மட்டத்தில் அபிவிருத்திசெய்தல்.

 • திணைக்களங்களுக்கிடையில் கொள்கைகளை சுற்றுநிருபப்படுத்தி அதன்பிரகாரம் கண்காணித்தலும் நிறைவேற்றுதலும்..

 • பௌதீக உட்கட்டமைப்பு, மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் அதனோடு இணைந்த வழங்கல் சேவையினை வலுவடையச் செய்வதுடன் விசேடமாக சேவைவழங்கும் பிரதேசங்களை வலியுறுத்தல்.

 • பிராந்திய மட்டத்திலான அடிப்படை சுகாதார பராமரிப்பு சேவைக்கான தரங்கள் மற்றும் வழிகாட்டு அட்டவணைகள் தொடர்பான கொள்கைகளை ஸ்தாபித்தல்.

 • தேவையான தேசிய மட்டத்திலான சுகாதார உத்தியோக சம்பந்தமான வழக்கத்திற்கு அமைய சுகாதார உத்தியோகத்தர்களை பதவிக்கு அமர்த்துவதை உறுதிப்படுத்தல்.

 • ஒவ்வொரு மாவட்டங்களிலும் உபயோகப்படுத்தக்கூடிய அனர்த்த முகாமைத்துவ திட்டத்தினை உறுதிப்படுத்தல்.

 • துறைசார் செயற்பாடுகளை தேசியஃமாகாண மட்ட சுகாதார நிலையங்களுடன் ஒருங்கிணைத்தல்.
 • சிறந்த ஆற்றுகை மற்றும் சுகாதார முறைமையால் உயர்தரத்திலான சுகாதார சேவை, வினைத்திறன்மிக்க மற்றும் நிலையான அனைத்து பெறுகைகளையும் உறுதிப்படுத்தல்.

செயற்பாடுகள்.

 • பொதுமக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் முகமாக, சிறந்த வினைத்திறமைமிக்க முகாமைத்துவம், திட்டமிடல் மற்றும் முன்னேற்றமான சுகாதார செயற்பாடுகளை மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகளுக்கு வழிகாட்டல் வெளியீடுகளை வெளியிடுதலும் ஒருங்கிணைத்தலும்.

 • நிதியியல் முகாமைத்துவத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்.

 • பெற்றுக்கொள்ளப்படும் நிதிகள், ஆளணி (வைத்தியர்கள், விசேட நிபுணர்கள்), வைத்திய உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றை கொழும்பு சுகாதார பராமரிப்பு மற்றும் போசணை அமைச்சுடன் ஒருங்கிணைத்து வைத்திருத்தல்.

 • கொழும்பு சுகாதார பராமரிப்பு மற்றும் போசணை அமைச்சுடன் ஒத்து மருத்துவ உத்தியோகத்தர்களுக்கு புலமைப்பரிசிலினை ஒழுங்கமைத்தல்.

 • பல்வேறு நிதிவழங்கும் முகவர்களிடம் இருந்து அபிவிருத்தி வேலைகளுக்கான நிதிகளைப் பெறுதல்.